Fathima Amna - Science tutor profile picture

Fathima Amna

O/L
Science
All Island
online

About Fathima Amna

*தரம் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான தமிழ் மொழி மூலமான Online விஞ்ஞான வகுப்புகள்* *எங்கள் Online வகுப்புகள் மூலம் விஞ்ஞான பாடத்தில் சிறந்த வழிகாட்டுதலுடன் பெறுபேறுகளை பெற்றிடுங்கள்!* 10 அல்லது 11 ஆம் வகுப்புகளில் science பாடத்தில் நீங்கள் சிரமப்படுகிறீர்களா? தமிழ் மொழி மூலம் தனிப்பட்ட கவனமும் வழிகாட்டுதலும் உங்களுக்குத் தேவையா? எங்கள் Online விஞ்ஞான வகுப்புகள் விஞ்ஞானத்தில் சிறந்து விளங்கவும், உங்கள் கல்வி இலக்குகளை அடைய உதவும் வகையிலும் நடாத்தப்படுகின்றன. எமது கற்பித்தல் முறையில் உள்ளடங்குவது : ✅concepts ஐ இலகுபடுத்தல் ✅ஒவ்வொரு அலகாக கற்பித்தல் ✅கற்பித்த ஒவ்வொரு அலகிலும் அதிக அளவான வினாக்களை செய்தல் ✅கற்பித்த பாடத்தில் மீட்டல் செய்தல் ✅மாணவரின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு பரீட்சைகளை நடாத்துதல் *Class details : - *Grades*: 10 & 11 - *Medium*: Tamil - *Subject*: Science - *Mode*:Via Zoom - *Duration*: 2 hours per class - ⁠*Conducted by*: Amna Ameenudeen Undergraduate- Faculty of science University of Jaffna இன்றே எம்முடன் இணையுங்கள்! நீங்கள் எமது வகுப்புகளை பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தால் அல்லது எங்கள் வகுப்புகளுக்கு பதிவு செய்ய விரும்பினால் கீழே உள்ள குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்👇🏻 ‎Open this link to join my WhatsApp Community: https://chat.whatsapp.com/Bb73NvmacvDD3DIvIJnK2J *Tamil Medium Online Science Classes for Grade 10 & 11* *Get expert guidance in science with our online classes!* Are you struggling with science concepts in Grade 10 or 11? Do you need personalized attention and guidance in Tamil medium? Our online science classes are designed to help you excel in science and achieve your academic goals. My teaching style includes: ✅Simplifying concepts ✅Teaching unit by unit ✅Giving more unit wise question papers ✅Regular revisions ✅For evaluate student improvement will arrange exams *Class details:* - *Grade*: 10 & 11 - *Medium*: Tamil - *Subject*: Science - *Mode*: Online classes via Zoom - *Duration*: 2 hours per session - *Conducted by*: Amna Ameenudeen Undergraduate-Faculty of Science,University of Jaffna *Join us today!* If you're interested in learning more or would like to join for our classes, please join our community👇🏻 https://chat.whatsapp.com/Bb73NvmacvDD3DIvIJnK2J Let's excel in science together!

Experience

2 years of teaching experience

Why Choose Fathima Amna?

  • Specializes in Science
  • Serves students in All Island
  • Online classes available for flexible learning

Teaching Services & Expertise

Class Types Available

Group Individual

Teaching Medium

Tamil

Subjects Offered

Science

Grade Levels & Academic Levels

O/L

Service Areas

All Island All Island
Online tutoring available worldwide

Contact Fathima Amna

Ready to start your learning journey? Get in touch for personalized Science tutoring.

tuition-side-banner
Need Help?
How can we help you?
Frequently Asked Questions
Contact Support
Call Us:
+94 11 766 2626
+94 77 107 0711
WhatsApp Support
Quick Tips:
  • Use filters to find tutors by subject and location
  • Check tutor ratings and reviews before contacting
  • Premium tutors have verified credentials